சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் நியமனம்

98
Spread the love

சட்டப்பேரவை அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வௌியிட்டுள்ளார். சட்டப்பேரவை அவை முன்னவர் என்பது முக்கிய பொறுப்பாக கருதப்படும். ஒவ்வொரு தீர்மானமும் கொண்டு வரும் போது அவை முன்னவர்தான் முன்மொழிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY