எலி பேஸ்ட் விற்பனை.. திருச்சியில் 160 கடைகள் மீது நடவடிக்கை….

160
Spread the love

திருச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் எலி பேஸ்ட் விற்பனை செய்யும் மெடிக்கல் மற்றும் மளிகை கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜியா உல் ஹக் உத்தரவிட்டு உள்ளாா். இதுவரை அவ்வாறு அனுமதி இல்லாமல் விற்பனை செய்த 152 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் துறையூா் பகுதியில் நடத்திய சோதனையில் 8 கடைகளில் எலிபேஸ்ட் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தொிய வந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உாிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY