காலாவதியான ஆன ரெம்டெசிவிர் விற்பனை…… திருச்சியில் சர்ச்சை

158
Spread the love

திருச்சியில் நேற்று முதல் ரெம்டெசிவிர் கொரோனா மருந்து விற்பனை தொடங்கியது. திருச்சி மிளகு பாறையில் உள்ள பிசியோதெரபி கல்லுாரி வளாகத்தில் உரிய ஆவணங்களை கொடுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கிச்சென்றனர். அப்போது நேற்று ஒருவர் வாங்கிய மருந்து டப்பாவில் மருந்து தயாரித்த தேதி, மற்றும் காலாவதியாகும் (Expire date) தேதி பற்றிய குறிப்பு அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதில் சந்தேகம் ஏற்படவே அவர் அந்த ஸ்டிக்கரை அகற்றி

உள்ளார். அப்போது பார்த்தால் ஏப்ரல் மாதத்தோடு அந்த மருந்து காலாவதியாகி உள்ளது தொிய வந்துள்ளது. அதனை மறைத்து காலாவதியாகும் மாதம் 10ம் மாதம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மருந்து விநியோகிக்கும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 

LEAVE A REPLY