திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், ஜமால் முகமது கல்லுாாி இணைந்து 28ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜமால் முகமது கல்லுாரியில் நடத்த இருந்தது. இந்த வேலை வாய்ப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.