வேளாண் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

235
Spread the love
மத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில், காலியாக உள்ள 40 Marketing Representative பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பணி விபரம்
நிறுவனம்: மத்திய அரசின் தேசிய உர தொழிற்சாலை (National Fertilizers Limited) 
பதவி: Marketing Representative,  மொத்த காலியிடங்கள்: 40,  பணியிடம்: நொய்டா
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. கல்வி தகுதி: விவசாயப் பாடப்பிரிவில் 55 மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு 45% மதிப்பெண்கள். சம்பளம்: 19,500 ரூபாய் வரை. 
அதிகாரப்பூர்வ இணையதளம்: http://nationalfertilizers.com என் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 19 மார்ச் 2019.  விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 18. விண்ணப்ப கட்டணம்: ரூ. 200. தேர்வு முறை: கணினி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. 
 http://nfcbt.think exam.com/ index.php என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று,  வரும் 18ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 

LEAVE A REPLY