பாஜவுடன் தான் கூட்டணி… அமித்ஷா முன்னிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு..

294
Spread the love
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றார். அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக- பாஜ கூட்டணி தொடரும் என்றும் இந்த கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி என்றும் கூறினார்… 

LEAVE A REPLY