Skip to content

ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுகிறார்.  அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. நாதக வேட்பாளராக  மா. கி. சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்  கடந்த  ஆண்டு நடந்த  நாடாளுமன்ற தேர்தலில் இதே கட்சி சார்பில்   திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டவர்.

error: Content is protected !!