Spread the love
நடிகர் விஜய் தற்போது கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதில் பெண் ரசிகைகள் பெருங்கூட்டமாக  வந்திருந்தனர். அவர்கள் விஜயை பார்த்து கோஷமிட்டனர். இதையடுத்து விஜய்  அவர்களை நோக்கி வந்து கையசைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY