Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை பள்ளப்பட்டியில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!