நாளை முதல் மதுரையிலும் முழு ஊரடங்கு…

368
Spread the love

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்திற்கும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக மாவட்டக்கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். போக்குவரத்திற்கு தடை செய்யப்படுவதாகவும், கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என கூறியுள்ள கலெக்டர் வினய்  அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி என்றும் அறிவித்துள்ளார். 

LEAVE A REPLY