2.89 லட்சம் மதிப்பிலான ‘தங்க மாஸ்க்’… அசத்தும் புனே தொழிலதிபர்

265
Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் தொழிலதிபர்.  தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்வ ஷங்கர் குரேட்  தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார். சுமார் 2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை எனக் கூறுகிறார் ஷங்கர் குரேட். அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து இந்த தங்க மாஸ்க் பாதுகாக்குமா? என கேட்டால் அது சந்தேகம் தான் என்கிறார் அந்த தங்கமகன்..  

LEAVE A REPLY