தங்கம் விலை கிடு கிடு சரிவு….

956

தமிழகத்தில் இன்று 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,494 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,578 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 84 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நேற்று 36,624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 672 ரூபாய் குறைந்து 35,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY