தங்கம் விலை கிடு கிடு குறைவு……

1687
Spread the love

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து  ரூ.33,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ 4,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.49.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY