Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைவு

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 5) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!