தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது.
