Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது….

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!