தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது..

35
Spread the love

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,510-க்கு விற்பனை. மேலும் தமிழகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY