தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு…

31
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.36,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,562க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY