தங்கம் விலை குறைந்தது…..

197
Spread the love

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,607-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY