தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து ஒரு சவரன் 1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 150 உயர்ந்து ரூ.14890 க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
