தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு….

66

தமிழகத்தில் இன்று  1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,528 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 36,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY