தங்கம் விலை இன்றும் உயர்ந்தது..

147
Spread the love

கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் நேற்று 4 ஆயிரத்து 484 ரூபாயாக இருந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் விலை இன்று 52 ரூபாய்  இன்று அதிகரித்து 4 ஆயிரத்து 536 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 416 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 288 ரூபாயாக உள்ளது.ஒரு கிலோ வெள்ளியின் விலையும் நேற்று 51 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

LEAVE A REPLY