திருச்சி ஏர்போர்ட்டில் அரைகிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

79
Spread the love

துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் வௌியேற அனுமதித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(49) என்பவர் தனது உடமையில் 29 லட்சம் மதிப்பிலான, 568 கிராம் தங்க கட்டி கடத்தி வந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY