தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது.   தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை இவற்றின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் 3,701க்கும், ஒரு பவுன் ரூ.29,608க்கும் விற்பனையானது. ஒரு பவுன் ரூ.30,000ஐ நெருங்குவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

24 கேரட் தங்கம் 1 கிராம் 3,801 க்கும், ஒருபவுன் ரூ.30,408க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 47.85க்கும், ஒரு கிலோ ரூ.47,850க்கும் விற்கப்பட்டது.

LEAVE A REPLY