ஓடும் அரசு பஸ்சில் 5 பவுன் நகை திருட்டு…

59
Spread the love

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது மனைவி லட்சுமி (5). இவர் காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது பெரியாம்பட்டி அருகே சென்ற போது லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY