பக்தர்கள் இன்றி.. டிராக்டர்கள் உதவியுடன் குணசீலம் தேரோட்டம்…படங்கள்..

1347
Spread the love

திருச்சி குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18ஆம் தேதி துவங்கி இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது ..கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் இன்றி திருத்தேர் வைபவமும் நடத்த  கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் டிராக்டர்கள் மூலம் இன்று காலை திருத்தேர் நடைபெற்றது ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா வேங்கட ரமணா கோஷமிட்டு ஒன்று கூடி இழுக்கும் திருத்தேர் இந்த ஆண்டு அமைதியாக நடைபெற்றது ..கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வாத்தலை போலீசார் காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்…

LEAVE A REPLY