இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 103 ஆனது

215

தமிழகத்தில் இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று மட்டும்ல 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  15, 512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 624 அங்கு மட்டும் 9989 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது. 

LEAVE A REPLY