இன்றும் 1162 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 964 பேருக்கு

185
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1162 போ் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனா். சென்னையில் மட்டும் 964 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோன பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் தாண்டி 23,495 ஆக உயா்ந்து உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவிக்கப்பட்டு உள்ளது

LEAVE A REPLY