இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா. .. முழுவிபரம்

176
Spread the love

தமிழகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது.. தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 082 ஆக உயர்ந்துள்ளது.   இன்று மட்டும் சென்னையில் மட்டும் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY