மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்….

140
Spread the love

ஆயிரம் தோல்விகளை நீ ஒரு விஷயத்தில் அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருக்குமேயானால் உன் போல வெற்றியாளன் இந்த உலகில் இன்னும் உருவாகவில்லை. 

எளிதாய் கிடைக்கும் வெற்றியை விட போராடி கிடைக்கும் தோல்விக்க பலம் அதிகம். வெற்றி ஒரு பதக்கத்தை பெற்று தரும் தோல்வி பல பாடத்தை கற்று தரும். தோல்விகளிடம் வழி கேட்டுத்தான் வந்து சேரமுடியும் வெற்றியின் வாசல்படிக்கு.

நீயா… நானா.. என்பதுஅழிவின் ஆரம்பம். நீயும், நானும் என்பது வெற்றியின் தொடக்கம். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்…

 

 

LEAVE A REPLY