மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!….

75
Spread the love

வெற்றி பெறுவோம் என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் வெற்றிக்கனியை பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. பிரச்சினைகள் வரும் போது, இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால், நீங்கள் புதியவனாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை வெற்றியாளராக்கும். மனசே ரிலாக்ஸ்..

LEAVE A REPLY