மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!..

10
Spread the love

நாம் நட்பை விலைக்கு வாங்க முடியாது.தகுதியானவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பிறர் மீது கோபம் கொள்ளும்போது அந்த குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதனாக்குவது உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்.பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள் நீ முன்னாள் நிற்கிறாய் என்று. கடினமான பாதைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..

LEAVE A REPLY