6 இடங்களில் 105 டிகிரியை தாண்டிய வெயில்

70
Spread the love

வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெயிலில் தாக்கம் நேற்று மீண்டும் அதிகமானது. அதிகபட்சமாக அதிகமாக சென்னை, திருத்தணி ஆகியவற்றில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது, மேலும் வேலூர் 107.2 டிகிரி,  கடலூர் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி என வெப்பம் பதிவாகியுள்ளது. 

LEAVE A REPLY