திருச்சியில் கனமழை..மரம் விழுந்ததால் டிராபிக் ஜாம்.. படங்கள்

439
Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் நேற்று மாலை துவங்கி காலை வரை கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து மதுரை ரோட்டில் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி செல்லும் மெயின்ரோட்டில் நேற்றிரவு வாகைமரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையின் சிறப்பு நிலைய அலுவலரான நாகேந்திரன் மற்றும்  தீயணைப்பு வீரர்கள் கடந்த ஒரு மணி நேரமாகப் போராடி மரத்தை அகற்றினர். பின்னர் போக்குவரத்து துவங்கியது… அதேபோல் கனமழை காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 1.30க்கு திருச்சி வந்தது. 

LEAVE A REPLY