Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியரைக் கடத்தி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற விவகாரத்தில் கைதான வருமான வரித்துறை ஊழியர்கள் மூவர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.

error: Content is protected !!