Skip to content
Home » குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

18வது மக்களவை தேர்தல் தேதியை  கடந்த 16ம் தேதி  தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அன்று முதல்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்,  அதிகாரிகளை மாற்றுவது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் வந்து விட்டது. அதன்படி இன்று  குஜராத்,  உ.பி.,  பீகார், ஜார்கண்ட்,  மிசோரம், ஹிமாச்சல் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.  மேற்கு வங்கத்தில் டிஜிபியும் மாற்றப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!