Spread the love

தமிழகம்

நடிகர் பொன்னம்பலத்திற்கு தமிழக பாஜ 2 லட்சம் நிதி உதவி

வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். அவரது குழந்தைகள் படிப்பு செலவுத்தொகையினை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் ரஜினி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத்...

கொரோனா இன்று பாதிப்பு-4244, பலி-68

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனாவால் 4ஆயிரத்து 244 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா்.சென்னையில் மட்டும் 1,168 ஆகவும் பிற மாவட்டங்களில் 3,076 ஆகவும் பாதிப்பு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை தமிழகத்தில்...

இன்றைய நகைச்சுவை
திமுக வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் பலராமன் (79). கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பலராமன் கடந்த 16ம் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலராமன் இறந்தார். பலராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வடசென்னை திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 
E சிறப்புச் செய்தி

திருச்சி அதிமுகவில் புதிய 2 மாவட்ட செயலாளர்கள் யார் யார்?..

அதிமுகவில் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படவுள்ளனர். சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்கிற தகவல் கடந்த 6 மாதகாலமாக பேசப்படும் தகவல். இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ராயப்பேட்டை...

புதிய அதிமுக மா.செ க்கள் யார்?.. ஐவர் குழு ஆலோசனையால் பரபரப்பு

 சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு...
திரை உலகம்

அமிதாப்புக்கும், அபிஷேக்கிற்கும் கொரோனா.. மும்பையில் அட்மிட்

இது குறித்து அமிதாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தவர்கள்...

உயிருக்கு போராடும் வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி…

90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகு அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...
சமையல் குறிப்புகள்

சுவையான வாழைப்பூ குழம்பு…

தேவையானவை: வாழைப்பூ - 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்...

மீன் கோலா உருண்டை குழம்பு…

சமைக்க தேவையானவை:-  மீன் துண்டுகள் : அரை கப் தோல் நீக்கப்பட்டது  துருவிய தேங்காய் : அரை கப்  பொட்டுக்கடலை : கால் கப்  பச்சை மிளகாய் : 5  மஞ்சள் தூள்...
இந்தியா

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகளுக்கும் கொரோனா உறுதி

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜெயபச்சன், நடிகை ஐஸ்வர்யா...

இ-பாஸ் இல்லாமல் பைக்கில் சுற்றிய காதலர்கள்..

கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த வாலிபர் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவார். அப்போது கிரிவலப்பாதையில் திருவண்ணாமலையை சேர்ந்த...
கருத்துக் கணிப்பு
உலகம்

ஒரு வழியாக மாஸ்க்…. பரபரப்பை ஏற்படுத்திய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முதன்முறையாக முக கவசம் அணிந்தவாறு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். வாஷிங்டனுக்கு வெளியே அமைந்துள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ...

சிங்கப்பூர் தேர்தல்… மீண்டும் லீ பிரதமர்..

 சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பிரதமர் லீ செய்ன் லுாங் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும்...
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

ஞாயிற்றுக்கிழமை: (12.07.2020) நல்ல நேரம்: 07.45-08.45, மாலை:03.15-04.15 இராகு காலம்:04.30-06.00 குளிகை      : 03.00-04.30 எமகண்டம் : 12.00-01.30 சூலம்          : மேற்கு சந்திராஷ்டமம்: உத்திரம். மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள்...

இன்றைய ராசிபலன்

சனிக்கிழமை: (11.07.2020) நல்ல நேரம்: 07.45-08.45, மாலை:04.30-05.30 இராகு காலம்:09.00-10.30 குளிகை      : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம்          : கிழக்கு சந்திராஷ்டமம்:பூரம். மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத...
மருத்துவ குறிப்புகள்

தலைமுடி நன்கு வளர இதை ட்ரை செய்து பாருங்க!…

முடி அடர்த்தியாக வளர வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். முடி நன்கு வலிமையாக இருப்பதுடன்,...

எதிர்ப்பு சக்திக்கு என்னென்ன சாப்பிடலாம்?…

எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்களையே கொரோனா வைரஸ் எளிதாகத் தொற்றும். ஆகவே, அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை...
விளையாட்டு

சாத்தான்குளம் விவகாரம்.. கிரிக்கெட் வீரர் தவான் கண்டனம்

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர்...

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.. அப்ரிடிக்கு கொரோனா….

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன்,...
வரலாறு

அண்ணா சமாதியில் அழுது புரண்ட ரானடே

அறிஞர் அண்ணா வாடிகனுக்கு சென்றபோது போப்பாண்டவரைச் சந்திக்க 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ்நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின்...

வரலாற்றில் இன்று..

644 – இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையால் கொல்லப்பட்டார். 1493 – கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார். . 1793 – பிரான்சின் நாடகாசிரியரும்,...
error: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி!