மகாராஷ்ட்ரா மருத்துவமனை தீவிபத்தில் 4 பேர் பலி….

14
Spread the love

மகாராஷ்டிரம் பால்கர் மாவட்டத்தில் வீராரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீவிபத்தில் 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். தற்போது இன்று கௌசா-மும்ப்ரா பகுதியில் பிரைம் பிரிடிகேர் எனும் தனியார் மருத்துவமனையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது.  3 தீயணைப்பு வாகனங்கள்

போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த 20 நோயாளிகள் மீட்கப்பட்ட நிலையில், 4 நோயாளிகள் இந்த தீவிபத்தில் உயிரிழந்து உள்ளனர். இது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

LEAVE A REPLY