மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்… கல்வி அமைச்சகமானது..

72
Spread the love

இஸ்ரோ கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழுவினர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ல் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

 

LEAVE A REPLY