உத்தரபிரதேசம் கன்னோஜ் அருகே குடும்பத் தகராறில் சோனம் என்ற பெண்ணை அவரது கணவர் சுக்பீர் சிங் நாற்காலியில் கட்டி வைத்துப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தகராறு முற்றி இக்கொடூரம் நடந்துள்ளது. உடலை மீட்ட காவல்துறையினர், தப்பியோடிய கணவரை உடனடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மனைவியை எரித்துக் கொன்ற கணவர் கைது… உபியில் சோகம்…
