‘அதை‘ கணவன் அறிந்து கொள்வது எப்படி?..

145
Spread the love
உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் அவர் “அதை” எதிர்பார்க்கிறார் ன்று அர்த்தம். உற்றார் உறவினர் இல்ல விசேஷங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவிகள் ‘உற்சாகமாக’ இருப்பார்கள் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.. 
ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன்  வேறு பெண்கள்மீது  அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும். இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், தனது கணவனிடம், யார் பேசினாலும் நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்துவது ‘அது’ மட்டுமே என மனைவிகள் நினைக்கிறார்கள்.
 
ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் ‘நெருக்கத்தை’ விரும்புகிறார்கள்  மனைவிமார்கள். ‘அது’  மட்டுமே மன அழுத்ததை குறைப்பாகவும்  பெண்கள் நம்புகிறார்கள்.  மகிழ்ச்சியான தருணங்களிலும்,  கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போதும்,  பிறந்த நாள்,  பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு ‘விருப்பமான நேரங்கள்’ என ஆய்வு கூறுகிறது.. 

LEAVE A REPLY