நீண்ட நேரம்.. கற்பனை செய்து கொள்ளுங்கள்..

133
Spread the love

 சக்தி என்பது எங்கே இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உச்சத்தை தொடப்போகிறோம் என்னும் எண்ணம் உதித்தால் அதனை கட்டுபடுத்த முயுலுங்கள்.. உங்கள் சிந்தனையை வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.

Image

 உங்கள் மனதில் தோன்றும் விசித்திரமான சிந்தனைகள் மனதில் மாற்றத்தை தந்து தேவையான சக்தியை தரும். அது தான் உங்களை சிறப்பாக செயலாற்ற வைக்கும்.  ஓர் உதாரணத்திற்கு, உங்கள் துணையுடன் நீங்கள் சிறப்பாக இருந்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு சக்தியை கொடுக்கும்.. அந்த கற்பனையே உங்களை நீண்டநேரமாக மகிழ்ச்சியாக இருக்க வழிவகை ஏற்படுத்தும்.. 

LEAVE A REPLY