Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன்.. நடிகர் மாதவன்

மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன்.. நடிகர் மாதவன்

அழகான நடிகைகளுடன் நடித்தாலும், தன் மனைவிக்கு துரோகம் செய்யவே மாட்டேன் என மாதவன் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த தான், மனைவியை ஏமாற்ற தயாராக இல்லை. கடவுள் தனக்கு அளித்த ஒரு சிறந்த மனைவியே போதும் என கூறியுள்ளார். திரையுலகில் அடுத்தடுத்து சிலர் 2-வது திருமணம் செய்யும் நிலையில், மாதவனின் இப்பதில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!