இந்தியன் 2 படத்தில் வெயிட்டான ரோலில் காஜல்….

83
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைவிடாத அரசியல் பணிகள் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.  தற்போது பொங்கல் தினத்திற்கு பிறகு மீண்டும் ‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் இணைந்துள்ளார். 
 
இப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் சமீபத்தில் பெங்கேற்ற பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதுவரை நான் நடிக்காத ஒரு ரோல் இந்திய 2 படத்தில் கிடைத்துள்ளது. என்னுடைய கதாபாத்திரம் உண்மையிலேயே வித்தியாசமானது.  இதுக்கு மேல் வேறு எதுவும்  கூறமுடியாது என கூறினார். காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் நெகடிவ் வேடம் என இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY