கடலோர காவல்படையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

181

இந்திய கடலோர காவல்படையில், யந்த்ரிக் (YANTRIK – 02/2020 Batch) பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:
1. யந்த்ரிக் டெக்னிக்கல் (மெக்கானிக்கல்) – 19
2. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்) – 03
3. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்) – 15

மொத்தம் = 37 காலியிடங்கள்

முக்கிய தேதிகள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.03.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.03.2020
தேர்வு நடைபெறும் மாதம் : ஏப்ரல் – 2020.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.joinindiancoastguard.gov.in – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் தெளிவான மற்றும் விரிவான தகவல்களுக்கு, https://joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/YANTRIK_220_ADVT.pdf- என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

LEAVE A REPLY