ஐபிஎல்.. சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி..

76
Spread the love

ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 202 அணியை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. பின்னர் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் களமிறங்கின. முன்னதாக இறங்கிய மும்பை அணி 6 பந்துகளில் 1 விக்கெட் இழந்து 7 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 6 பந்துகளுக்கு 13 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது

LEAVE A REPLY