ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு…

142

கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு என தகவல். நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டம். மார்ச் 29ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்து.

LEAVE A REPLY