Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு… டிடிவி பேட்டி

தவெகவுக்கு, அமமுக ஆதரவு என போலிக் கையெழுத்துடன் கடிதம் தந்துள்ளார் விஜய் – டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது…

சுயநினைவோடும், மகிழ்ச்சியோடும் காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கையெழுத்தை இட்டதாக திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோவை வெளியிட்டுள்ளனர் – டி.டி.வி.தினகரன். காமராஜ் கையெழுத்திட்ட ஒரிஜினல் கடிதம் எங்கே?. விஜய் தந்த கடிதத்தில் 6-வதாக அமமுக ஆதரவு என்றுள்ளது. அந்த வீடியோவை எடுத்தது யார்?

விஜய் கட்சி ஆதரவுடன் தான் மன்னார்குடியில் நாங்கள் வென்றோமா?. என்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஒரு கடிதத்தை ஆளுநரிடம் தந்து என்னை பயமுறுத்தி பார்க்கின்றனரா? – முதல்வராவதற்காக மோசடி செய்கிறார் விஜய். காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியிடப்பட்ட வீடியோ போலி. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!