போயஸ்கார்டனில் ஜெ.,வுக்கு நினைவிடம் அமைக்க தீபா எதிர்ப்பு

260
Spread the love

சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த வீட்டை நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் போயஸ்கார்டனில் நினைவிடம் அமைக்க ஜெ. வின் அண்ணன் மகள் ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிமுக தொண்டர்கள் தமக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். போயஸ் தோட்டத்தில் நினைவில்லம் வேண்டாம் என்று ஆளுநர், முதல்வருக்கு தொண்டர்கள் கடிதம் எழுத வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY