Spread the love

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் போராட்டகாரர்கள். இது குறித்து 2016ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY